Skip to main content

மெகா ஆட்குறைப்பு நடவடிக்கை! அதிரவைக்கப்போகும் ஏழு முன்னணி ஐ.டி நிறுவனங்கள் இவைதாம்!

இந்தியாவின் முன்னணி ஐ.டி நிறுவனங்கள், முன் எப்போதுமில்லாத அளவில் ஆட்குறைப்பில் இறங்கியுள்ளன. ட்ரம்ப்பின் விசா கட்டுப்பாடு, ஐ.டி துறை வீழ்ச்சி ஆகியவை ஐ.டி ஊழியர்களுக்கு இந்த ஆண்டு பெரிய சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. காக்னிஸன்ட், விப்ரோ, இன்ஃபோசிஸ் உள்ளிட்ட நிறுவனங்கள், பல ஆயிரம் ஐ.டி ஊழியர்களை வீட்டுக்கு அனுப்பியுள்ளன.
IT Firms

அதேபோல டெக் மஹிந்திரா நிறுவனம் 1,500 ஊழியர்களை நீக்கி, ஆட்குறைப்பு நடவடிக்கையில் ஈடுபட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த நடவடிக்கையால், புதிதாக பணிக்குச் சேர்ந்தோர் மட்டுமல்லாமல், 10 முதல் 15 ஆண்டு கால அனுபவம் உள்ளவர்களைக்கூட ஐ.டி நிறுவனங்கள் நீக்குவதற்குத் தயாராக உள்ளன. ஐ.டி நிறுவனங்களின் கடுமையான நடவடிக்கைகளுக்கு எதிராக, சில பணியாளர்கள் போர்க்கொடி தூக்கியுள்ளனர்.
இந்நிலையில், 7 முன்னணி நிறுவனங்கள் இந்த ஆண்டுக்குள் 56,000 ஊழியர்களை நீக்கி, ஆட்குறைப்பு நடவடிக்கையில் ஈடுபட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அதன்படி, இன்ஃபோசிஸ், விப்ரோ, டெக் மஹிந்திரா, ஹெச்சிஎல் (HCL), அமெரிக்காவை அடிப்படையாகக் கொண்ட காக்னிஸன்ட், DXC டெக்னாலஜி, ஃப்ரான்ஸின் Cap Gemini SA நிறுவனம் ஆகியவை ஆட்குறைப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
Cognizant

குறிப்பாக,  DXC டெக்னாலஜி நிறுவனம் மட்டும் 10,000 ஊழியர்களை வெளியேற்ற உள்ளதாகக் கூறப்படுகிறது. இதனால், ஐ.டி ஊழியர்கள் கலக்கமடைந்துள்ளனர். இதற்கிடையே, இந்தியாவின் முக்கிய ஐ.டி நிறுவனமான டி.சி.எஸ், இந்த ஆண்டில் ஆட்குறைப்பு நடவடிக்கையில் ஈடுபடப்போவதில்லை. மேலும், பல ஆட்களைப் பணிக்கு எடுக்கப்போவதாகக் கூறியுள்ளது.

Comments

Popular posts from this blog

Is settling in the USA worth it, being an Indian?

Anonymous writer. 30 year old,Indian male. I started my career with an Indian IT firm at age of 23. After working for while in bangalore for close to 3 years I was sent to US for a client engagement,there I stayed for another 3 years before I raised a request to move to India to my base location aka Bangalore.However after 5-6 months I finally stepped down from my corporate job and moved to my hometown Jaipur. Purpose of writing all this “tell me about yourself” kind of para above, is because I feel that person who is reading this answer should get a gist that my life till now has been quite unsettling as well as volatile. Coming from small town to metro then to US, I literally saw myself evolving a lot during whole process.I will discuss about three different phases of my life in response to this question my distant past,my recent past and my present (only restricted to my experience with different social environments). Distant past (Bangalore) Bangalore was quite organise...

Fruit names that have "apple" in them.

Iceapple : we call it nongu in Tamil . It is the fruit from palm tree availlable during summer season Wood Apple : we call it vlam fruit in Tamil . We take the pulp and mix it with jaggery and eat . This fruit we keep as offering to god during Ganesh Chathurthi

Top 10 Western Movies of all time

10.  Open Range  (2003) - Kevin Costner directed and costarred in this excellent love letter to the western. It's a story about honor and change. It's 1882, the end of the west is on the horizon. Duvall and Costner play ranchers moving a herd across the country. When one of their men is brutalized by a corrupt land baron that is holding a town under his thumb, the two men feel obligated to stop this evil. " Man's got a right to protect his property and his life, and we ain't lettin' no rancher or his lawman take either. " - Boss Spearman 9.  Red River  (1948) - A Howard Hawks/Wayne collaboration. In the Dark Knight, there's a line that goes: " You either die a hero, or live long enough to see yourself become the villain ."  Red River  is an examination of that process. It is also a look at one of the legendary cattle drives from Texas to Kansas. Wayne plays Thomas Dunson, depicted over a 14 year period, as we watch him go from a...